சென்னை தலைமைச் செயலகத்தில் டிக்டோ ஜாக் அமைப்பின் நிர்வாகிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சுவார்த்தை. புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்வது உள்ளிட்ட 31 கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் அறிவித்த நிலையில் பேச்சுவார்த்தை.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...