தமிழ்நாட்டில்
பல்லாயிரக்கணக்கான பள்ளிகளை திறந்து கல்வி வளர்ச்சிக்கு பெரும்
பங்காற்றியவர் கல்வி கண் திறந்த காமராசர் அவர் பிறந்த ஜூலை 11 ஆம் நாள்
கல்வி வளர்ச்சி நாள் என முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் 2006 ஆம் ஆண்டு
அறிவித்து நடைமுறைப்படுத்தினார்கள் . அதனை தொடர்ந்து ஆண்டு தோறும்
பள்ளிகளில் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. பெருந்தலைவர்
காமராசர் அவர்களின் பிறந்த நாளில் கொண்ட்டப்படும் இந்த ஆண்டின் கல்வி
வளர்ச்சி நாளில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் ஊடக மையம் : சமூக
வலைதளங்கள் வாயிலாக கீழ்க்கண்ட போட்டிகள் நடத்தப்படுகின்றன.
DSE - Kalvi Valarchi Naal.pdf
👇👇👇👇







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...