Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளிக்கல்வியில் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு விருப்பப் பணி மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு.

IMG_20250701_080350 
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியில் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு விருப்பப் பணி மாறுதல் கலந்தாய்வு.

தொகுப்பூதிய பணியாளர்களுக்கு மனமொத்த மாறுதல் வழங்க அனுமதி வழங்கப்பட்டு 08.05.2025 அன்று சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்கள் வாயிலாக ஆணை வழங்கப்பட்டுள்ளது . இதனைத் தொடர்ந்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி , மாவட்ட திட்ட அலுவலகம் மற்றும் வட்டாரவளமையங்களில் பணிபுரியும் தொகுப்பூதிய பணியாளர்களுக்கு காலியாக உள்ள பணியிடங்களுக்கு கீழ்க்கண்ட வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுடன் மாவட்டத்திற்குள் விருப்ப மாறுதல் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.

Consolidated staff transfer Proceedings - Download here





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

75 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

75 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Padasalai Youtube Subscribe Us

Total Pageviews

Blog Archive