Public Exam Question Bank For Sale

Public Exam Question Bank For Sale

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Kalaithiruvizha 2025-26 : அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் " கலைத்திருவிழா " போட்டிகள் நடத்துதல் - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.

IMG_20250725_185920

 2022-23 மற்றும் 2024-25 ஆம் ஆண்டுகளின் சட்டமன்ற கூட்டத்தொடரில் பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கையில் மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி . கலைத்திருவிழாப் போட்டிகள் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ , மாணவியர்களுக்கு நடத்தப்பட்டு வருகிறது . 2025-26 ஆம் ஆண்டிற்கான கலைத்திருவிழாப் போட்டிகள் அரசு பள்ளி மாணவர்களுக்குத் தனியாகவும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்குத் தனியாகவும் பின்வரும் ஐந்து பிரிவுகளில் " பசுமையும் பாரம்பரியமும் " என்ற மையக்கருத்தின் அடிப்படையில் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது . இத்தலைப்பானது தமிழ்நாட்டின் தொன்மைச்சிறப்பு , பாரம்பரியம் , நாகரீகம் , பண்பாடு ஆகியவற்றைப் பறைசாற்றும் மாணவர்கள் முகத்தான் விதத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் " கலைத்திருவிழா " போட்டிகள் நடத்துதல் - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு. 

Kalaithiruvizha 2025-26_ Joint proceedings 24.07.2025.pdf

Download here





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive