Public Exam Question Bank For Sale

Public Exam Question Bank For Sale

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அன்புக்கரங்கள் திட்டம் - மாதம் ரூ.2000 எந்த குழந்தைகளுக்கு கிடைக்கும்? - வழிகாட்டுதல் வெளியீடு.

அன்புக்கரங்கள் திட்டம் :

* பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ .2,000 உதவித்தொகை பெற்றோரில் இருவரில் ஒருவரை இழந்து கைவிடப்பட்ட குழந்தைகளுக்கு மாதம் ரூ .2,000 

* பெற்றோரில் ஒருவர் பிரிந்து , Single Parent ஆக உள்ளவர்களின் குழந்தைகளுக்கு மாதம் ரூ .2,000

 * பெற்றோரில் ஒருவரை இழந்து , மற்றொருவர் மாற்றுத் திறனாளியாக இருப்பவரின் குழந்தைகளுக்கு மாதம் ரூ .2,000

 * பெற்றோரில் ஒருவரை இழந்து , மற்றொருவர் சிறையில் இருப்பவராக இருந்தால் குழந்தைகளுக்கு மாதம் ரூ .2,000

* பெற்றோர் உயிருக்கு ஆபத்தான நோயுடன் வாழ்பவராக இருந்தால் , அவர்களின் குழந்தைகளுக்கு மாதம் ரூ .2,000





3 Comments:

  1. பெற்றோரில் ஒருவர் சாலை விபத்துகளில் இருந்திருந்தால் அந்த குழந்தைக்கு உதவித்தொகை கிடைக்குமா?

    ReplyDelete
  2. Anna anbu karangal thitathil ethil application fill pannanum en number 7339314517

    ReplyDelete
  3. பெற்றோரில் தந்தையை இழந்து அன்னை போதுமான படிப்பின்றி கிடைக்கும் வேலைக்கு செல்பவராக இருந்தால் இந்த திட்டத்தின் கீழ் பயனடைய முடியுமா என்று சொல்லுங்கள் தோழறே. 9789959621 என்னுடைய அழைப்பு எண்

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive