மழை
காரணமாக விடப்பட்ட விடுமுறையை ஈடுசெய்யும் பொருட்டு இன்று (08.11.2025)
அனைத்து பள்ளிகளுக்கும் வேலை நாள் Working Day - CEO செயல்முறைகள்
மழை காரணமாக விடப்பட்ட விடுமுறையை ஈடுசெய்யும் பொருட்டு இன்று சனிக்கிழமை (08.11.2025) திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும் வேலை நாள் - முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள், நாள் : 06.11.2025








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...