கோவில்பட்டி
அரசு உதவி பெறும் நாடார் நடுநிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியர் நிரந்தரப்
பணியிடத்தில் அரசு நிதியுதவியுடன் பணிபுரிய இனசுழற்சி பொதுப் பிரிவில்
(O.C) உடற்கல்வி ஆசிரியர் B.P.Ed., மற்றும் அதற்கு இணையான கல்வித்
தகுதியுள்ள பயிற்சி முடித்த விருப்பமுள்ள நபர்கள் 31.12.25 அன்று முற்பகல்
10.00 மணிக்கு அனைத்து அசல் சான்றிதழ்களுடன் நேர்காணலுக்கு ஆஜராகுமாறு
அறிவிக்கப்படுகிறது.
இடம் : நாடார் நடுநிலைப்பள்ளி, கோவில்பட்டி
கோவில்பட்டி நாள்: 15.12.25.
செயலாளர், நாடார் நடுநிலைப்பள்ளி,
கோவில்பட்டி.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...