அடுத்தாண்டு தொடங்க உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகளுக்காக ரூ.11,718 கோடி ஒதுக்கீடு
2026 ஏப்ரல் மற்றும் 2027 பிப்ரவரி என இரு கட்டங்களாக நடக்க உள்ளது
அடுத்தாண்டு தொடங்க உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு Census பணிகளுக்காக ரூ.11,718 கோடி ஒதுக்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்
2011-க்குப் பிறகு 2021ம் ஆண்டு நடந்திருக்க வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் கோவிட் 19 தொற்று உள்ளிட்ட பல காரணங்களால் மிகத் தாமதமாக மேற்கொள்ளப்படுகின்றன








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...