ஆசிரியர்களுக்கு
TET தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் வகையில் சட்டதிருத்தம் -
மக்களவையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுத் தலைவர் திரு டி.ஆர்.
பாலு அவர்கள் வலியுறுத்தல்
Amendment to the law to exempt teachers from TET examination - DMK Parliamentary Group Leader Mr. T.R. Balu, insists in Lok Sabha
திமுக நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் திரு T R பாலு எம் பி அவர்கள், மாண்பமை உச்சநீதிமன்றம் மூலமாக மத்திய அரசு TET விலக்கு அளிக்க உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பேசினார்
2009க்கு முன்பு பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு TET தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் வகையில் சட்டதிருத்தம் கொண்டு வரவேண்டும் என்று மக்களவையில் இன்று திமுக மக்களவை குழுத் தலைவர் திரு டி .ஆர். பாலு அவர்கள் உரையாற்றினார்







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...