
தொடக்கக்கல்வி
துறையில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தனி ஊதியம்
Personal Pay Rs.2000/- ஈட்டிய விடுப்பு சரண் செய்யும்பொழுது கணக்கில்
எடுத்துக் கொள்ளப்பட வேண்டுமா ?
சில மாவட்டங்களில் ஈட்டிய விடுப்பு சரண் செய்யும்பொழுது தனி ஊதியம் சேர்த்து வழங்கபடுகிறது.
சில மாவட்டங்களில் மறுக்கப்படுகிறது.
ஈட்டியவிடுப்பினை சரண் செய்யும் போது தனி ஊதியத்தினையும் ஈட்டிய விடுப்பின் கணக்கில் சேர்க்கப்படுதல் வேண்டும்.
தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கடிதம் எண் 0732/D1/2019 நாள் 22/04/2019👆👆👆
Rs. 2000/- ஐ EL SURRENDER ல் மறுக்கும் வட்டாரக் கல்வி அலுவலகங்களில் மேற்காணும் ஆவணத்தை காட்டி இடைநிலை ஆசிரியர்கள் பயன்பெற முயற்சிக்கவும்







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...