Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கெளரவ விரிவுரையாளர்களுக்கு கூடுதலாக ரூ.5000 ஊதிய உயர்வு அறிவிப்பு

அரசு கலை, அறிவியல், பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரிகளில் பணிபுரியும் தற்காலிக கெளரவ விரிவுரையாளர்களுக்கு கூடுதலாக ரூ.5000 ஊதிய உயர்வு அறிவிப்பு

வரும் மார்ச் முதல் இது அமலுக்கு வரும்; 9646 கெளரவ விரிவுரையாளர்கள் இதன் மூலம் பயனடைவர் எனவும் தெரிவிப்பு

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

75 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

75 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Padasalai Youtube Subscribe Us

Total Pageviews

Blog Archive