14 அம்சங்களை அறிவித்த முதல்வர்.
1.80 லட்சம் குடும்பங்களிடம் நேரடியாகச் சென்று கனவு, தேவைகள் எதிர்பார்ப்புகளை கேட்டுள்ளோம்.
மக்கள் கருத்துகளை அடிப்படையாக வைத்து தமிழ்நாடு வளர்ச்சிக்கான 14 அம்சங்களை அறிமுகப்படுத்துகிறேன்- சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்று வரும் ‘கனவு மெய்ப்படும்' நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை.
*கனவு இல்லத் திட்டத்தில் 2030க்குள் கிராமப்புறங்களில் 5 லட்சம், நகர்ப்புறங்களில் 2 லட்சம் வீடுகள் கட்டப்படும்.
*இடைநிற்றல் இல்லா கல்விக் கனவு மூலம் அனைவரும் கல்வி கற்கும் சூழலை உருவாக்குவோம்.
*2030ஆம் ஆண்டுக்குள் ஒவ்வொரு ஆதி திராவிடர், பழங்குடியின குடும்பத்திற்கு வீட்டு மனைப் பட்டா.
*2030ஆம் ஆண்டுக்குள் ஒவ்வொரு கல்வி நிறுவனங்களிலும் AI ஆய்வகம் உருவாக்கப்படும்.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...