தேர்தல்- தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 - அனைத்து சட்டமன்ற தொகுதி- வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி 28.3.2026 சனிக்கிழமை அன்று தேர்தல் நடத்தும் அலுவலர்களால் தொடர்புடைய சட்டமன்ற தொகுதியில் நடத்தப்படவுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...