Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தேர்தல் பயிற்சி வகுப்புக்கு எடுத்துச் செல்ல வேண்டியவை

u134 தேர்தல் பயிற்சி வகுப்புக்கு செல்லும் போது தேர்தல் பணியாற்றுபவர்கள் எடுத்துச் செல்ல வேண்டியவை:

1. தேர்தல் பணி நியமன ஆணை (ஒரிஜினல் & நகல்)
2. வாக்காளர் அடையாள அட்டை நகல் மற்றும் வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்றுள்ள சட்ட மன்றத் தொகுதி, பாகம் எண், வரிசை எண் விவரங்கள்
3. பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ( புகைப்படம் மாறி இருந்தால்)
4. தபால் வாக்குக்கான படிவம் 12 ( பூர்த்தி செய்யப்பட்டது)
 
வாக்காளர்களாகிய நாம் நமது வாக்குகளை சுதந்திரமாக செலுத்த வேண்டும்.இது நமது ஜனநாயகத்தின் முதல் கடமை. 

மேலும் நமது உரிமையை (கோரிக்கையை) தொடர்ந்து வலியுறுத்தவும், நடக்காத பட்சத்தில் அதைக் அழுத்தமாக கேட்கும் போது நமது வாக்கு வங்கி மட்டுமே அங்கு கணக்கிடப்படும்.

அதனால் இதில் கவனக்குறைவாக இல்லாமல் வாக்காளர்கள் (அரசு ஊழியர்கள் & ஆசிரியர்கள்) ஒருவர் கூட விடுபடாமல் அனைவரும்  தங்களது வாக்குரிமையை  கேட்டு பெற்று செலுத்திட அன்போடு வேண்டுகிறோம்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive