Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TET Paper 1 மற்றும் 2 தமிழ். ஏழாம் வகுப்பு இரண்டாம் பருவத்தில் இருந்து மிக முக்கியமான 100 கேள்வி பதில்களை இங்கு படிக்கலாம்.

 




 1. பழந்தமிழர்கள் கடல் பயணத்தில் வழிகாட்டிகளாக பயன்படுத்தியவை - கடல் ஆமைகள் 
2. காட்டு விலங்குகளின் உறைவிடம் - களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் 
3. தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய புலிகள் காப்பகம் - களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் 
4. யானையின் உணவு - 29 கிலோ புல் இலைத்தழை 65 லிட்டர் தண்ணீர் 
5. புலி கருவுறும் காலம் - 90 நாட்கள் 
6. ஒரு காட்டின் வளத்தை குறிக்கும் குறியீடு - புலி 
7. புலி ஒரு - பண்புள்ள விலங்கு 
8. ஆசிய சிங்கம் உள்ள இடம் - குஜராத் கிர் சரணாலயம் 
9. இயற்கை விஞ்ஞானிகள் எதை காட்டுக்கு அரசன் என்கிறார்கள் - புலிகள் 
10. அசாம் மாநிலத்தில் பிரம்மபுத்திரா ஆற்றின் நடுவே செடி கொடிகள் வளர முடியாத தீவை காடாக மாற்றியவர் - ஜாதவ் பயேங் 
11. இந்திய வனமகன் என்று அழைக்கப்படுபவர் - ஜாதவ் பயேங் 
12. இவர் யாருடைய ஆலோசனைப்படி காட்டை உருவாக்கினார் - பேராசிரியர் ஜாதுநாத் 
13. நால்வகை குறுக்கங்கள் - ஐகாரக் குறுக்கம் ஔகாரக் குறுக்கம் மகர குறுக்கம் ஆயுத குறுக்கம் 
14. அணுவை துளைத்து ஏழ் கடலைப் புகட்டி - ஔவையார்
15. ஒரே சொல் மீண்டும் மீண்டும் வந்து ஒரே பொருள் தருவது - சொற்பொருள் பின்வருநிலையணி 
16. செய்யுளின் எதிர்ச் சொற்கள் அமைவதை - முரண் என்கிறோம் 
17. தேசியம் காத்த செம்மல் - பசும்பொன் மு ரா தேவர் 
18. தேசியம் உடல் தெய்வீகம் உயிர் என வாழ்ந்தவர் - பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 
19. தந்தை பெரியார் இவரை எப்படி பாராட்டுகிறார் - சுத்த தியாகி 
20. மேடைகளில் பேசியதற்காக விதிக்கப்பட்ட தடை - வாய் பூட்டு சட்டம் 
21. வட இந்தியாவில் விதிக்கப்பட்டவர் - பாலகங்காதர திலகர் 
22. திரு வி கா இவரை எப்படி பாராட்டுகிறார் - தேசியம் காத்த செம்மல் 
23. வங்க சிங்கம் - சுபாஷ் சந்திர போஸ் 
24. பசும்பொன் நினைவு நாள் - அக்டோபர் 30 
25. இவரது பேச்சை விடுதலை போருக்கு உதவும் என்றவர் - காமராஜர் 
26. ராஜாஜி இவரை எப்படி புகழ்கிறார் - உண்மை என பட்டதை மறைக்காமல் அப்படியே பேசி விடுவது இவரது வழக்கம் 
27. ஆங்கில ஆட்சியில் மக்களை ஒடுக்க கொண்டுவரப்பட்ட சட்டம் - குற்றப்பரம்பரை சட்டம் 
28. இச்சட்டம் எப்போது நீக்கப்பட்டது - 1948 
29. பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் சிறப்பு பெயர்கள் - தேசியம் காத்த செம்ம, வித்யா பாஸ்கர், பிரசவன கேசரி, சன்மார்க்க சண்டமாருதம், இந்து புத்த சமய மேதை 
30. ஆலய நுழைவுப் போராட்டம் எங்கு நடைபெற்றது - மதுரை வைத்தியநாதர் ஐயர் கோவிலில் 
31. ஜமீன் விவசாயிகள் சங்கத்தை ஏற்படுத்தியவர் - பசும்பொன் 
32. பெண் தொழிலாளர்களுக்கு மகப்பேறு காலத்தில் ஊதியத்துடன் விடுப்பு வேண்டும் என்று பாடுபட்டவர் - பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 
33. இவர் உரையாற்றிய முதல் இடம் - சாயல்குடி 
34. வசையொழிய வாழ்வாரே வாழ்வர் - திருவள்ளுவர் 
35. வந்தேமாதரம் பிறந்த இடம் - வங்கதேசம் 
36. சுதந்திரம் எனது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவேன் - பாலகங்காதர திலகர் 
37. சிதம்பரனாரின் பிரசங்கத்தையும் பாரதியாரின் பாட்டையும் கேட்டால் செத்த பிணம் உயிர் பெற்று எழும். புரட்சி ஓங்கும். அடிமைப்பட்ட நாடு ஐந்தே நிமிடங்களில் விடுதலை பெறும் என்று சொன்னவர் - சிதம்பரனாருக்கு இரட்டை வாழ்நாள் சிறை தண்டனை வழங்கிய நீதிபதி பின்ஹேவின் கூற்று 
38. நன்னூல் - பவனந்தி முனிவர் 
39. ஓரெழுத்து ஒருமொழி: ஆ - பசு 
40. ஈ - கொடு 
41. இறைச்சி 
42. ஐ - தலைவன் 
43. ஓ - மதகு நீர் தாங்கும் பலகை 
44. கூ - பூமி 
45. கா - சோலை 
46. பகுபத உறுப்புகள் எத்தனை வகைப்படும் - ஆறு வகைப்படும் 
47. ஒரு தொடர் 3 பகுதிகளாக அமையும் அவை யாவை - எழுவாய் பயனிலை செயப்படுபொருள் 
48. தமிழ் இலக்கணம் எத்தனை வகைப்படும் - ஐந்து வகைப்படும் 
49. மூதறிஞர் என்று அழைக்கப்படுபவர் - ராஜாஜி 
50. வீரமங்கை - வேலு நாச்சியார் 
51. பாஞ்சாலங்குறிச்சி வீரன் - கட்டபொம்மன் 
52. வெள்ளையனை எதிர்த்த தீரன் - சின்னமலை 
53. கல்லு கடை மறியல் செய்த பெண்மணி - ஈவேரா நாகம்மை 
54. மணியாட்சியின் தியாகி - வாஞ்சிநாதன் 
55. எளிமையின் இலக்கணம் - கக்கன் 
56. சமண முனிவர்கள் பலரால் எழுதப்பட்டது - நாலடியார் 
57. இந்த நூலின் வேறு பெயர்கள் - நாலடி நானூறு வேளாண் வேதம் 
58. இந்நூல் திருக்குறளுக்கு இணையானது என்று எவ்வாறு அறியலாம் - நாளும் இரண்டும் சொல்லுக்குறுதி 
59. வைப்புழிஸ- செல்வம் சேமித்து வைக்கும் இடம் 
60. விச்சை  - கல்வி 
61. எச்சம் - செல்வம் 
62. வெள்ளத்தால் அழியாது வெந்தனலால் வேகாது - தனிப்பாடல் திரட்டு 
63. வாழ்வில் ஏற்படும் தாக்கங்களை பாடல்களாக எழுதுவது - வெகுசண இலக்கியம் முச்சந்தி இலக்கியம் குஜிலி நூல்கள் பெரிய எழுத்து புத்தகங்கள் 
64. நமது எதிர்காலத்தை உருவாக்கும் பள்ளிக்கு கோயில் என்று பெயர் வைத்தவர் - பாரதியார் 
65. திருக்குறளார் - வீ. முனிசாமி 
66. இளமையில் கல் - அவ்வையார் 
67. இலக்கண முறைப்படி சொல் எத்தனை வகைப்படும் - நான்கு வகைப்படும் 
68. அவை யாவை - பெயர்ச்சொல் வினைச்சொல் இடைச்சொல் உரிச்சொல் 
69. இலக்கிய முறைப்படி சொல் எத்தனை வகைப்படும் அவை யாவை - நான்கு வகைப்படும் அவை இயற் சொல் திரிசொல் திசை சொல் வடசொல் 
70. வங்கூழ்- காற்று 
71. அழுவம் - கடல் 
72. சாற்றினான் - சொன்னான் 
73. உறுபயன் - மிகுந்த பையன் 
74. கற்றோருக்கு மட்டுமே விளங்கும் சொல் - திரிசொல் 
75. கப்பலின் வேறு பெயர்கள் - வங்கம் அம்பி நாவாய் 
76. பிற மொழிகளில் இருந்து வந்தது - திசை சொல் 
77. வடமொழியில் இருந்து வந்தது - வடசொல் 
78. இயற்சொல் எத்தனை வகைப்படும் - நான்கு வகைப்படும் அவை பெயர் வினை இடை உரி
79. நுண்மை - நுட்பம் 
80. உற்றால் - அடைந்தால்
81. துணி ஓவியம் வரையப்படும் துணியை எவ்வாறு அழைப்பர் - எழினி, திரைச்சீலை, கிழி, படாம் 
82. துணி ஓவியங்களை எவ்வாறு அழைப்பர் - கலம் காரி ஓவியங்கள்
83. ஓலைச்சுவடி ஓவியம் உள்ள இடம் - தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் 
84. கருத்துப்பட ஓவியத்தை அறிமுகப்படுத்தியவர் - பாரதியார் இந்தியா இதழில் 
85. இதன் மற்றொரு வடிவமே - கேலிச்சித்திரம் 
86. புனையா ஓவியம் குடும்பப் புனைவில் - நெடுநல்வாடை 
87. புனையா ஓவியம் புறம் போந்தென்ன - மணிமேகலை 
88. ஓவியம் குறித்து அறிந்தோர் அறியாதவர்க்கு விளக்கி கூறினர் என்ற செய்தி இடம்பெற்று இருப்ப - பரிபாடல் 
89. ஐரோப்பிய கலை நுணுக்கத்துடன் இந்திய கதை மரபுகளை இணைத்து ஓவியங்களில் புதுமைகளை புகுத்தியவர் - ராஜா ரவி வர்மா 
90. நாட்காட்டி ஓவியம் வரையும் முறையின் முன்னோடிகளில் ஒருவர் - கொண்டைய ராஜு 
91. இவற்றை எவ்வாறு அழைப்பர் - பசார் பெயிண்டிங் 
92. ஓவியம் வரைபவர் - கண்ணுள் வினைஞர் ஓவியப் புலவர் ஓவமாக்கள் கிளவி வல்லோன் சித்திர காரர் வித்தகர் 
93. ஓவியக்கூடம் - எழு தொழில் அம்பலம் எழுத்து நிலை மண்டபம் சித்திர அம்பலம் சித்திரக்கூடம் சித்திர மண்டபம் சித்திர சபை 
94. வண்ணங்கள் இல்லாமல் வரைவது - பூனையா ஓவியம் 
95. இந்தியாவில் உள்ள தொன்மையான நூலகங்களில் ஒன்று - தஞ்சை சரஸ்வதி மஹால் 
96. செம்மொழியாகிய தமிழுக்கு ஒரு பல்கலைக்கழகம் அமைய வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் 1981 இல் தமிழக அரசால் தோற்றுவிக்கப்பட்டது - தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் 
97. வானத்திலிருந்து பார்த்தால் இதன் கட்டட அமைப்பு எப்படி தெரியும் - தமிழ்நாடு என்ற எழுத்தின் வடிவில் 
98. உ வே சா நூலகம் உள்ள இடம் - சென்னை 
99. கீழ் திசை நூலகம் - சென்னை 
100. தமிழ்நாட்டின் மைய நூலகம் - கன்னிமாரா நூலகம்





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive