பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை 13ஆம் தேதி தொடங்கி ஆக.30 வரை நடைபெறும்
ஜூலை
13 முதல் 17 வரை மாற்றுத்திறனாளிகள், அரசுப் பள்ளி சிறப்பு ஒதுக்கீடு
மாணவர்களுக்கு கலந்தாய்வு; பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 20 முதல்
ஆக.30 வரை ஆன்லைன் மூலம் நடைபெறும்
-அமைச்சர் விஸ்வநாதன்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...