துணை மருத்துவப் படிப்புகளுக்கான கட்டணம் நிர்ணயம்.
தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் துணை மருத்துவப் படிப்புகளுக்கு முதன்முறையாக கட்டணம் நிர்ணயம்.
டிப்ளமோ நர்சிங் பொது பாடத்திற்கு அரசு ஒதுக்கீட்டில் ரூ.35 ஆயிரம், நிர்வாக ஒதுக்கீட்டில் ரூ.75 ஆயிரம் கட்டணம். அடுத்த மூன்று கல்வி ஆண்டுகளுக்கான அரசு ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டுக் கட்டணங்களை அறிவித்தது தமிழக அரசு.








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...