தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வு (NMMS) க்கு விண்ணப்பிக்க கால அவகாசம் 04.12.2026 வரை நீட்டிக்கப்படுகிறது.
மேலும், 12.12.2026 (சனிக்கிழமை) அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வு (NMMS) 09.01.2027 (சனிக்கிழமை) அன்று நடைபெறும்.








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...