
JEE (Main) 2027 Session-1 Update!
Don't wait until the last minute, complete your registration process today!
Last Date: 22 November 2026
Registration with Late Fee: 26th November 2026
Apply here:
jeemain.nta.nic.in
Helpline:
011-40759000 /
1800-180-4747 |
Email:
jeemain@nta.ac.in
JEE (Main) 2027 செஷன்-1 தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு NTA JEE Main போர்ட்டலில் நடைபெற்று வருகிறது. விண்ணப்பிக்க நவம்பர் 22, 2026 கடைசி நாளாகும்.
முக்கிய தேதிகள்
• ஆன்லைன் விண்ணப்பத் தொடக்கம்: அக்டோபர் 24, 2026
• விண்ணப்பிக்கக் கடைசி தேதி: நவம்பர் 22, 2026
• தேர்வு நகர அறிவிப்பு (City Intimation Slip): டிசம்பர் 30, 2026
• ஹால் டிக்கெட் (Admit Card): ஜனவரி 13, 2027 முதல்
• தேர்வு தேதிகள்: ஜனவரி 20, 21, 22, 23, 24 மற்றும் 28, 2027
முக்கிய விவரங்கள்
• நடத்தும் அமைப்பு: தேசியத் தேர்வு முகமை (NTA)
• தேர்வுத் தாள்கள்: Paper 1 (B.E./B.Tech - இயற்பியல், வேதியியல், கணிதம்), Paper 2A (B.Arch), Paper 2B (B.Planning)







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...