மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பிற்கிணங்க கடந்த ஆட்சிக் காலத்தில், மே 2021 முதல் ஏப்ரல் 2026 வரை விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகளுக்காக அமைதியான முறையில் போராடியதால் அவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்பட்டு ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 02.09.2026 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், பேரவை விதி 110-ன் கீழ் விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகளுக்காக அமைதியான முறையில் வழக்குப் போராடிய போது அவர்கள் மீது கடந்த ஆட்சிக் காலங்களில் பதிவுகள் பெறப்படும் என அறிவித்தனர்.








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...