டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி நவ.8-ம் தேதியுடன் முடிவடைந்தது. 6,574 காலிப்பணியிடங்களுக்கு 14.89 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். ஆன்லைன் விண்ணப்பத்தில் திருத்தம் ஏதும் செய்ய விரும்பினால் அப்பணியை நவ.9 முதல் 11-ம் தேதி நள்ளிரவு 11.59 மணி வரை மேற்கொள்ளலாம். அதன்படி திருத்தம் செய்ய இன்று இன்று கடைசி நாளாகும். ஜன.10-ம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. 2 வாரங்களுக்கு முன்பாக ஆன்லைனில் ஹால்டிக்கெட் வழங்கப்படும்.
2nd Mid Term Exam 2026
- 2nd Mid Term Questions & Answers
- 2nd Mid Term Exam Syllabus
- 2nd Mid Term Exam Time Table
- Public Exam Question Papers Download
- Half Yearly Exam Questions Download
- Study Materials Download
- 10th - 2nd Mid Term Questions
- 12th - 2nd Mid Term Questions
- 11th - 2nd Mid Term Questions
- 9th - 2nd Mid Term Questions
- 8th - 2nd Mid Term Questions
- 7th - 2nd Mid Term Questions
- 6th - 2nd Mid Term Questions
- STET Exam 2026
Padasalai Guides - Public Exam Question Bank
Padasalai Guides Previous Year Public Exams Questions Collection
Home »
Padasalai Today News
» குரூப்- 4 விண்ணப்பம்: திருத்தம் செய்ய இன்று கடைசி நாள்








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...