தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் நிறுவன தலைவர் முனைவர் அ.மாயவன் அவர்கள்
தகுதி தேர்வு தொடர்பாக மூன்று பக்க அறிக்கையை தமிழக அரசுக்கும் பள்ளிக்கல்வித்துறைக்கும் நமது பேரியக்கத்தின் சார்பில் விரைவில் அறிக்கையினை சமர்ப்பிக்க இருக்கின்றோம் என்ற செய்தியை ஆசிரிய பெருமக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...