
திருநெல்வேலி மாவட்டம், ஸ்ரீ நடராஜா தொடக்கப்பள்ளியில் காலியாக உள்ள பெண் தலைமை ஆசிரியர் பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் முன் அனுபவமும் உள்ள பெண் ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிட விவரங்கள்
- பள்ளியின் பெயர்: ஸ்ரீ நடராஜா தொடக்கப்பள்ளி
- பணியிடம்: பெண் தலைமை ஆசிரியர் (Female Headmaster)
- இட ஒதுக்கீடு: பொதுப்பிரிவு (OC)
- கல்வித்தகுதி: D.T.Ed. தகுதியுடன் TET Paper – I தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- பணி அனுபவம்: 5 ஆண்டுகள் முன் பணி அனுபவம் அவசியம்.
- ஊதியம்: அரசு விதிகளின்படி வழங்கப்படும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் மற்றும் நேரம்
தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வு கீழ்க்கண்ட தேதியில் நடைபெற உள்ளது.
நாள்: 15.11.2026 (ஞாயிற்றுக்கிழமை)
நேரம்: காலை 10.00 மணி
இடம்: ஸ்ரீ நடராஜா தொடக்கப்பள்ளி.
விண்ணப்பதாரர்களுக்கான முக்கிய அறிவுறுத்தல்கள்
விண்ணப்பதாரர்கள் தங்களது அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் நேரில் வர வேண்டும்.
கல்விச் சான்றிதழ்கள் மற்றும் பணி அனுபவச் சான்றிதழ்களை எடுத்துச் செல்ல வேண்டும்.
நேர்முகத் தேர்வில் கலந்து கொள்வதற்கான பயணப்படி வழங்கப்பட மாட்டாது.
பள்ளியின் முகவரி மற்றும் தொடர்பு எண்
செயலர்,
ஸ்ரீ நடராஜா தொடக்கப்பள்ளி,
செல்லப்பிள்ளையார்குளம்,
A.P. நாடானூர் (அஞ்சல்),
தடையம் சரகம் – 627423.
தொடர்பு எண்: 96553 32502
தகுதியும் 5 ஆண்டுகள் பணி அனுபவமும் கொண்ட பெண் ஆசிரியர்கள் இந்த வேலைவாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
குறிப்பு: வேலைவாய்ப்பு தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு பள்ளி நிர்வாகத்தை நேரடியாகத் தொடர்பு கொள்ளவும்.








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...