யுபிஎஸ்சி முதன்மை தேர்வு முடிவு வெளியீடு!
யுபிஎஸ்சி குடிமைப் பணிகள் முதன்மை தேர்வு 2026 முடிவுகள் வெளியிடப்பட்டன.
மொத்தம் 2,526 பேர் நேர்முக தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர்.
நேர்முக தேர்வுக்குத் தகுதி பெற்றவர்கள் நவம்பர் 11 முதல் 25ஆம் தேதி வரை ஆன்லைன் விண்ணப்பத்தில் தேவையான விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.
தேர்வு முடிவுகளை upsc.gov.in இணையதளத்தில் பார்க்கலாம்.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...