
தீபாவளியையொட்டி இன்று (06-11-2026) அனைத்து நியாய விலை கடைகளும் செயல்படும் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
பொதுவாக மாதத்தின் முதல் மற்றும் இரண்டாவது வெள்ளிக்கிழமைகள் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை நாளாகும்.
ஆனால், இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 8, 2026) அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால், பொதுமக்கள் தங்களுக்குரிய அத்தியாவசியப் பொருட்களையும் (OAP), இலவச வேட்டி மற்றும் சேலைகளையும் முன்கூட்டியே தடையின்றி பெற்றுக் கொள்வதற்காக தமிழ்நாடு அரசு இந்த வெள்ளிக்கிழமையை வேலை நாளாக அறிவித்துள்ளது.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...