10 மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களில் முதற்கட்டமாக 30 சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு நாளை(04/11/2026) பாராட்டு விழா சென்னை நீலாங்கரையில் மதியம் 2 மணியளவில் நடைபெறும் விழாவில், மாணவர்களுக்கு சான்றிதழும் ஊக்கத் தொகையும் வழங்கி முதல்வரும் தவெக தலைவருமான விஜய் கௌரவிக்கிறார் அமைச்சரும் தவெக பொதுச்செயலாளருமான என்.ஆனந்த்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...