OneZ Quiz App Download

Padasalai Guides - Public Exam Question Bank

Padasalai Guides - Public Exam Question Bank
Padasalai Guides Previous Year Public Exams Questions Collection

TRUST - தேர்வுக் கூட நுழைவுச்சீட்டு அறிவிப்பு.

 TRUST - தேர்வுக் கூட நுழைவுச்சீட்டு 12.11.2026 பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்!

1456512

21.11.2026 (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ள தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்விற்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை 12.11.2026 பிற்கல் முதல் பள்ளித் தலைமையாசிரியர்கள் dgeapp.tnschools.gov.in என்ற இணையதளத்தில் கேட்டுக்கொள்ளுங்கள். மேலும், தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்விற்கு (TRUST) விண்ணப்பித்துள்ள மாணவர்கள் கூட நுழைவுச் சீட்டுகளை சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர்கள் பதிவிறக்கம் செய்து தலைமை ஆசிரியர் கையொப்பம் மற்றும் பள்ளி முத்திரையிட்டு வழங்கவும், தேர்வு மைய விவரத்தை அம்மாணவர்களுக்குத் தெளிவாகத் தெரிவிக்கவும், தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

80 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

80 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Padasalai Youtube Subscribe Us

Total Pageviews

Blog Archive