2027 மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகளில் ஈடுபடும் கணக்கெடுப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு தரவு சேகரிப்பு குறித்த முறையான பயிற்சி அளிக்கப்படுகிறது.
மாவட்ட மற்றும் பொறுப்பு நிலை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் மற்றும் குறிப்பிட்ட பயிற்சி மையங்களில் இரண்டு முதல் மூன்று நாட்கள் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன
தமிழ்நாட்டில் சென்சஸ் 2027 Phase II பணிகளுக்கான பயிற்சி கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது:
- மாநில / மாவட்ட நிலை அலுவலர்கள்: 1 நாள் (மாநில தலைமையகம்)
- மாவட்ட / மாநகராட்சி நிலை அலுவலர்கள்: 12.10.2026 முதல் 24.10.2026 வரை (2 நாட்கள், மாவட்ட தலைமையகம்)
- முதன்மை பயிற்சியாளர்கள் (Master Trainers - MT): 16.11.2026 முதல் 19.11.2026 வரை (4 நாட்கள், NITTTR, சென்னை)
- களப் பயிற்சியாளர்கள் (Field Trainers - FT): 30.11.2026 முதல் 11.12.2026 வரை (3 நாட்கள், மாவட்ட தலைமையகம்)
- கணக்கெடுப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் (E & S): 14.12.2026 முதல் 08.01.2027 வரை (3 நாட்கள், மாவட்ட தலைமையகம்)









0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...