தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்களுக்கான ஓய்வூதியப் பணிக்கொடை உச்சவரம்பு ரூ.20 லட்சத்திலிருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதுமின்வாரிய ஊழியர்களுக்கு ஓய்வூதிய பணிக்கொடை உச்சவரம்பை ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தி வழங்குவதற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த உயர்வு 2024 ஜனவரி 1ம் தேதி முதல் முன்தேதியிட்டு அமலுக்கு வருகிறது. பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் உள்ள தகுதியான ஊழியர்களுக்கு இந்தச் சலுகை வழங்கப்படுப்படுகிறது என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...