OneZ Quiz App Download

Padasalai Guides - Public Exam Question Bank

Padasalai Guides - Public Exam Question Bank
Padasalai Guides Previous Year Public Exams Questions Collection

ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வுக்கு தடை!

 

 01.01.2022 ,2023,2024,2025  முன்னுரிமை பட்டியல் அடிப்படையில் பதவி உயர்வு நடத்தப்பட வேண்டும். அன்றைய தேதியில் TET தேர்ச்சி  பெற்றவர்களுக்கு மட்டுமே பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் தனி நீதிபதி தீர்ப்பு அளித்து இருந்தார்

 வழக்கு மேல்முறையீடு செய்யப்பட்டு WA No 3520/2026 இன்று விசாரணைக்கு வந்தது

   மூத்த ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு சார்பாக அரசு மேல்முறையீடு செய்து இருந்தது

 இன்றைய விசாரணை பட்டியலில் 4 வார தடை admit notice stay என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

80 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

80 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Padasalai Youtube Subscribe Us

Total Pageviews

Blog Archive