OneZ Quiz App Download

Padasalai Guides - Public Exam Question Bank

Padasalai Guides - Public Exam Question Bank
Padasalai Guides Previous Year Public Exams Questions Collection

யுஜிசி ‘நெட்’ தேர்வு டிச.14-ல் தொடங்குகிறது

hindutamil-prod%2F2026-11-19%2F6d2yzg8m%2FIMGStudentschecktheir21QNCUV0II

பல்​கலைக்​கழ​கம் மற்​றும் கல்​லூரி​களில் உதவி பேராசி​ரிய​ராகப் பணி​யாற்​றவும், இளநிலை ஆராய்ச்​சிப் படிப்​புக்​கான உதவித்​தொகை பெற​வும் யுஜிசி நெட் தகு​தித் தேர்​வில் தேர்ச்சி பெற வேண்​டும்.

இந்​நிலை​யில், யுஜிசி நெட் தேர்​வு​கள் டிசம்​பர் 14 முதல் 18-ம் தேதி வரை​யும், 21-ம் தேதி​யும் கணி​னிவழி​யில் நடத்​தப்​பட இருப்​ப​தாக என்​டிஏ அறி​வித்​துள்​ளது.

தேர்வு மையம் தொடர்​பான விவரங்​கள் தேர்வு தொடங்​கு​வதற்கு 21 நாட்​களுக்கு முன்​பாக இணை​யதளத்​தில் வெளி​யிடப்​படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது






0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

80 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

80 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Padasalai Youtube Subscribe Us

Total Pageviews

Blog Archive