இவ்வாண்டு மீதம் இருக்கும் கடைசி ஒரே ஒரு வரையறுக்கப்பட்ட விடுப்பு இந்த வாரம் வருகின்றது. ஆசிரியர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு எடுத்துக் கொள்ளவும். வருகின்ற செவ்வாய்கிழமை (24-11-2026) வரையறுக்கப்பட்ட (RL&RH) விடுப்பு எடுக்கலாம்
காரணம்: கார்த்திகை தீபம்/குருநானக் ஜெயந்தி
மீதம் இருக்கும் மூன்று வரையறுக்கப்பட்ட விடுப்புகளானது விடுமுறை நாட்களில் வருவதால் 24ஆம் தேதி வரும் வரையறுக்கப்பட்ட விடுப்பு இவ்வாண்டில் இதுவே பணி நாளில் வரும் கடைசி விடுப்பாகும்








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...