ரொக்கமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும்
விதமாக, பெட்ரோல் பங்க்குகளில் மின்னணு பணப்பரிவர்த்தனைக்கு 0.75% சலுகை
வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது இன்று முதல் அமலுக்கு
வருகிறது.
Public Exam 2026
Revision Test 2026
NMMS தேசிய திறனாய்வு தேர்வுக்கான பாடத்திட்டம்
தேசிய திறனாய்வு தேர்வுக்கான பாடத்திட்டம்
NMMS...MAT Heading
1.Number Series
வட தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை தொடரும்!!!
வட தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
RTI பதில் - CPS ஓய்வூதிய திட்டத்தை பற்றி ஆராயும் வல்லுநர் குழு அரசிடம் அறிக்கையை சமர்ப்பிக்கும் தேதி.
THANKS :MR.JAYAPRAKASH
CPS எனப்படும் புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை பற்றி
ஆராயும் வல்லுநர் குழு அரசிடம் அறிக்கையை சமர்ப்பிக்கும் தேதியை பற்றியும்,
சென்னையை 7 மணிநேரமாக இடைவிடாமல் சூறையாடிய வர்தா புயல் கரையை கடந்து வழுவிழந்தது!
சென்னை: சென்னை துறைமுகம் அருகே அதிதீவிர வர்தா புயல் கரையை கடந்து வழுவிழந்தது.
தேசிய கல்விக் கொள்கையை வகுக்க விரைவில் குழு அமைப்பு: ஜாவடேகர்
தேசிய கல்விக் கொள்கையை வகுக்க 10 நாள்களில் குழு
அமைக்கப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ்
ஜாவடேகர் தெரிவித்தார்.
ஒவ்வொரு புயலுக்கும் தனித்தனிப் பெயர் சூட்டுவதன் நோக்கம் தெரியுமா?
வானிலை ஆய்வாளர்களும், கடல் மாலுமிகளும், பொதுமக்களும் வானிலை எச்சரிக்கையைச் சரியாகப் புரிந்துகொண்டு செயல்படுவதற்கும் ஞாபகத்தில் வைத்துக்கொள்வதற்கு வசதியாகவே ஒவ்வொரு புயலுக்கும் தனித்தனிப் பெயர்கள் கொடுக்கப்படுகின்றன.
CCE 4th Worksheet - Science Key Answer Download
Thanks to Mr. P.Saravanan, PUMS, Polampatti, Marungapuri TK, Trichy Dt.
Centum Coaching Team Question - 12th Commerce - English Medium
12th English Medium Centum Question Papers:
- Commerce (1) | Mr.R. Ramesh - English Medium Question Paper Download
Centum Coaching Team - 12th Commerce Tamil Medium
12th Tamil Medium Centum Question Papers:
- Commerce | Mr. B. Balaji - Tamil Medium Question
Centum Coaching Team - 12th Chemistry - English Medium
12th English Medium Centum Question Papers:
- Chemistry (2) | Mr. K.N. Subramani - English Medium Question Paper Download
பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை தனியார் நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தல்
தமிழகத்தில், சென்னை உட்பட நான்கு மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வருகிறது 'வர்தா!' :80 கி.மீ., வேகத்தில் இன்று மதியம் சென்னையை கடக்கிறது:
வங்க கடலை மிரட்டும், 'வர்தா' புயல், இன்று சூறாவளியுடன், சென்னை வழியே கரையை கடக்கிறது.
'டிஜிட்டல்' பரிவர்த்தனையை ஊக்குவிக்க பரிசு திட்டங்கள்
புதுடில்லி:ரொக்கமின்றி, 'டிஜிட்டல்' முறையில், பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில், மக்களுக்கு பரிசுத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
சென்னைக்கு மிக அருகில் கரையைக் கடக்கவுள்ளது வர்தா புயல்: சேதம் அதிகமாக இருக்கும் என தகவல்.
வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள வர்தா புயல் சென்னைக்கு மிக அருகில் கரையைக் கடக்கவுள்ளதாவும் வட தமிழகத்தில் இதனால் கனமழை பெய்யும் என்றும் தமிழக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
பார்லிமென்டில் குறள் 'ஒலித்த' மாணவன் ...
நுனி நாக்கு ஆங்கிலம், இன்டர்நெட், பேஸ் புக், வாட்ஸ்- ஆப், டுவிட்டர்...
என்று இளைஞர்களின் கவனம் சென்று கொண்டிருக்கிறது.
விண்ணில் மிதக்கும் பொருட்களை மீட்கும் வலை!
விண்வெளி ஆராய்ச்சியின் வளர்ச்சிக்கு எல்லையே இல்லை என்பது தற்காலத்தில்
நிரூபணமாகிவரும் உண்மை.
சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு இரட்டை பதவி உயர்வு
சிறப்பாக பணியாற்றும் ஆசிரி யர்களுக்கு இரட்டை
பதவி உயர்வு வழங்குவது தொடர்பாக ஆலோசித்து வருகிறோம் என, முதல்வர்
நாராயணசாமி பேசி னார்.
10th Half Yearly Exam - Tamil Paper 1 Answer Keys Dowload
10th Half Yearly Exam Question Paper & Answer Keys Download:
Centum Coaching Team - 10th Science - English Medium
10th English Medium Centum Question Papers:
- Science (3) | Mr. A. Silambarasan - English Medium Question Paper Download
Centum Coaching Team - 10th Science - Tamil Medium
10th Tamil Medium Centum Question Papers:
- Science | Mr. A. Arulalan - Tamil Medium Question Paper Download











