தமிழகத்தில், சில நாட்களாக, '10 ரூபாய்
நாணயங்கள் செல்லாது' என, புரளி கிளம்பியதை அடுத்து வணிகர்கள், அரசு
பஸ்களில் இந்நாணயங்களை வாங்க மறுத்து வருகின்றனர்.
Public Exam 2026
பள்ளி மாணவர்களுக்கு டிக்ஷ்னரி தமிழக அரசு திடீர் நிறுத்தம்.
"தமிழக அரசு சார்பில், கடந்த 2011-12 கல்வியாண்டில் அரசு பள்ளி
மாணவர்களுக்கு ஆங்கில அகராதி வழங்க, ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
பள்ளி, கல்லூரிகளில் மரம் வளர்ப்பை கட்டாயமாக்க கல்வித்துறை திட்டம்.
'வர்தா' புயலால், மரங்கள் சாய்ந்த நிலையில், எதிர்கால வெப்பநிலையை
சமாளிக்க, பள்ளி, கல்லுாரி மற்றும் பல்கலைகளில், மரம் வளர்க்கும் திட்டத்தை
கட்டாயமாக்க, தமிழக கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
10-ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வு கட்டாயம்: சிபிஎஸ்இ பரிந்துரை.
மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சிபிஎஸ்இ) பாடத் திட்டத்தின் கீழ் பயிலும்
10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2018-ஆம் ஆண்டு முதல் பொதுத் தேர்வு
கட்டாயமாகிறது.
AIRTEL - லின் அதிரடி அன்லிமிட்டட் ஆஃபர்...
ஏர்டெல் 'myPlan Infinity' போஸ்ட் பெய்டில், ரூ.549, ரூ.799-ல் புதிய
ஆஃபர்களை வழங்கியுள்ளது.
தவறாக கணக்கிடப்படும் EL விடுப்பு !!
ஈட்டிய விடுப்பிலிருந்து மருத்துவ விடுப்பை கழித்தலில்
குறைபாடுகளும்.... ஆசிரியர்களுக்கு ஏற்படுகிற இழப்புகளும்..,
ரேஷன் கார்டில் 6 மாதத்திற்கான உள்தாள் ஒட்ட முடிவு
ஆதார் இணைப்பு பணி முழுமை பெறாததால், ரேஷன் கார்டில்
அடுத்த 6 மாதத்திற்கான உள்தாள் ஒட்டி பயன்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.
Rasipalan 21.12.2016
குடும்பத்தினர்
உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். அரசால் அனுகூலம் உண்டு. பிரபலங்கள்
அறிமுகமாவார்கள்.
கருப்புப்பணம்: நான்கே நாளில் 4000 மின்னஞ்சல் புகார்கள்
கருப்புப்பணம் குறித்த தகவல் தெரிந்தால் தெரிவிக்கலாம் எனக் கூறி மத்திய நிதியமைச்சக புலனாய்வுத்துறை ஒரு மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்திருந்தது.
வருமான வரி உச்சவரம்பை 2.5 லட்சத்தில் இருந்து 4 லட்சம் ரூபாயாக உயர்த்த வாய்ப்பு..! மறுப்பு தெரிவித்துள்ள அரசு
உத்திரபிரதேசமாநிலத்தின் தேர்தல்தேதிஅறிவிக்கும்
பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு முடிந்து 24-ந்தேதி முதல் 9 நாட்கள் விடுமுறை
பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு முடிந்து 24-ந்தேதி முதல் 9 நாட்கள் விடுமுறை 2-ந் தேதி முதல் விலை இல்லா பாடப்புத்தகங்கள் வழங்க ஏற்பாடு
10th English - Way to Success Guide
10th New Study Material
- English | Way to Success Fast Revision Guide | Mr.K. Chinnappan - English Medium
Rasipalan 20.12.2016
குடும்பத்தில்
உங்கள் கை ஓங்கும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.
கிராமப்புறங்களில் பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்க இலவச மொபைல் இணையம்
பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்க இணையம் வழியாக ரீசார்ஜ் செய்தால்
குறிப்பிட்ட அளவு இலவச மொபைல் இணையம் வழங்க தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு
டிராய் பரிந்துரை செய்துள்ளது.
"மின் கட்டணம் செலுத்த அவகாசம்" !!
‛வர்தா' புயலால் பாதிக்கப்பட்ட மூன்று மாவட்டங்களில், மின் கட்டணம் செலுத்த தமிழக அரசு அவகாசம் வழங்கி உள்ளது.
பூமியை நெருங்கும் கோள்கள்...கற்பனைக்கு எட்டாத அழிவு! எச்சரிக்கும் விஞ்ஞானிகள் !!
பூமிக்கு ஆபத்து ஏற்படுத்தக் கூடிய வகையில் இருக்கும் சிறுகோள்கள் பூமியை
நோக்கி விரைவில் வர வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
ஒரு நிமிடத்தில் உலக சாதனை படைத்த பெண் !!
பிரிட்டனைச் சேர்ந்த லிசா டென்னிஸ், ஒரு நிமிடத்தில் 923 டைல்ஸ் பலகைகள்
உடைத்து சாதனை புரிந்துள்ளார்.
7 மாத பெண் குழந்தை வயிற்றில் மற்றொரு குழந்தை டாக்டர்கள் அதிர்ச்சி!!!
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு கடந்த 7 மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை ஒன்று பிறந்தது.
தற்காலிக, ஒப்பந்த மற்றும் தொகுப்பூதிய பணி செய்பவர்களுக்கு ஊதிய உயர்வை அரசு வழங்க கோரிக்கை !!
தமிழக அரசின் அனைத்து துறையிலும் ஒப்பந்த முறையில் தொகுப்பூதியத்தில்
பணிபுரிந்துவரும் அனைத்து வகையான பணியாளர்களுக்கும் அரசு உடனடியான ஊதிய
உயர்வை வழங்க
அரையாண்டு தேர்வு நேரத்தில் ஆசிரியர்களுக்கு பயிற்சி
துவக்க பள்ளிகளில், நேற்று இரண்டாம் பருவத்தேர்வு
துவங்கியநிலையில், ஆசிரியர்களுக்கு, தமிழ் வாசித்தலுக்கான இருநாள்
பயிற்சிவழங்கப்பட்டது.
110 விதியின் கீழ் வெளியான அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிட வேண்டும்: அரசு ஊழியர் சங்கம்
முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது, 110 விதியின் கீழ் வெளியான
அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிட வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர்
சங்கத்தின் மாநிலத் தலைவர் ஆர்.தமிழ்ச்செல்வி வலியுறுத்தினார்.
புதிய ரூ.50 நோட்டுகள் விரைவில் வெளியிடப்படும்: ரிசர்வ் வங்கி.
புதிய ரூ.50 நோட்டுகள் விரைவில் வெளியிடப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
GPF:2016-17ம் ஆண்டிற்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் குறைப்பு.
2016 - 17ம் ஆண்டிற்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வட்டி
குறைக்கப்பட்டுள்ளது.
+2,பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களே உஷார்.... பெயர், பிறந்த தேதியை சரி பாருங்க: கல்வித் துறை அறிவுரை
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு
பொதுத் தேர்வுஎழுதும் மாணவர்கள், மதிப்பெண், டிசி உள்ளிட்ட வற்றில் இடம்
பெறும் பெயர், இனிஷியல், பிறந்த தேதி ஆகியவை சரியாக உள்ளதா என்பதை
திருத்தம் செய்வதற்கான கடைசி வாய்ப்பை தேர்வுத் துறை வழங்க உள்ளது.
அரசு பள்ளி மாணவர் சேர்க்கை: தமிழகம் முதலிடம்: அமைச்சர் கே.பாண்டியராஜன் பெருமிதம்
அரசு
பள்ளி மாணவர் சேர்க்கை விகிதத்தில் நாட்டிலேயே தமிழகம் முன்னிலை
பெற்றுள்ளது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் கூறினார்.
பல்கலை, கல்லூரிகளில் 'டிஜிட்டல்' வழி கட்டணம்
பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளில்,
'டிஜிட்டல்' பணப் பரிவர்த்தனையை துவக்க, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.








