Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

April 2026 - School Calendar


ஏப்ரல் - 2026 #பள்ளி_நாள்காட்டி..                 

*💥தேர்தல் காரணமாக ஏப்ரல், மே மாதங்களில் ஆசிரியர் குறை தீர் முகாம் இல்லை.

*💥RL

02.04.2026  - புனித வியாழன் 

 

*💥அரசு விடுமுறை நாள்.

14-04-2026 - செவ்வாய் - தமிழ் புத்தாண்டு / அம்பேத்கர் பிறந்தநாள் 

 

💥01-04-2026 - புதன் - 6,7,8,9 ஆம் வகுப்பு மூன்றாம் பருவம் / முழு ஆண்டுத் தேர்வு தொடக்கம்.

💥06-04-2026 - திங்கள் - 4,5 ஆம் வகுப்பு மூன்றாம் பருவத் தேர்வு தொடக்கம்.

💥08-04-2026 - புதன் - 1,2,3 ஆம் வகுப்பு மூன்றாம் பருவத் தேர்வு தொடக்கம்.

💥16 -04 -2026 - வியாழன் - 1-9  ஆம் வகுப்புகளுக்கு மூன்றாம் பருவம் / முழு ஆண்டுத் தேர்வு  முடிவு.

💥17-04-2026 - வெள்ளி - முதல் மாணவர்களுக்கு கோடை விடுமுறை ஆரம்பம்.

💥30-04-2026 - வியாழன்  வரை ஆசிரியர்களுக்கு பள்ளி வேலை நாள்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive