தலைமை வாக்குச்சாவடி அலுவலர் (Presiding Officer) அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள வழிகாட்டி புத்தகத்தில் கூறப்பட்டுள்ள ஆண் பெண் மற்றும் மூன்றாம் பாலினத்தவரை வாக்குச்சாவடி அலுவலர் 1 (PO1) குறியீட்டு வாக்காளர் பட்டியலில் (Marked Copy of Electoral Roll) குறிக்க வேண்டிய முறை

This is the correct method - as per PO Handbook.
ஆனால் பெரும்பாலான தேர்தல் பயிற்சி வகுப்புகளில் ஆண் வாக்காளர்களுக்கு குறுக்கு கோடிடவும், பெண்களுக்கு வட்டமிடவும், மூன்றாம் பாலினத்தவருக்கு ஸ்டார் குறியிடவும் வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது. ஆகவே தங்கள் பயிற்சி வகுப்பில் வழங்கப்பட்ட வழிகாட்டுதலையும் பின்பற்றலாம்.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...