#தேர்தலில் #வாக்குச்சாவடி_முகவர்கள் (POLLING AGENT) களிடம் #கையெழுத்து வாங்க வேண்டிய இடங்கள்.
1. МОСКРOLL CERTIFICATE
2. GREEN PAPER SEAL
3. STRIP SEAL
4. SPECIAL TAG
5. 17C
6. DECLARATION - SEALING-COMMENCEMENT - CLOSING
7. PINK PAPER SEAL, BLACK COVER (VVPAT)
CU, BU, VVPAT, GREEN PAPER SEAL, STRIP SEAL, SPECIAL TAG,
ஆகியவற்றின் Serial Number ஐ குறித்துக் கொள்ளச் சொல்லவும்
எங்கெல்லாம் அரக்கு முத்திரை வைத்து, METAL SEAL வைக்கின்றோமோ அங்கெல்லாம் Agent விரும்பினால் முத்திரை வைக்க அனுமதிக்கலாம்.
கடைசியில் 17C கொடுத்து அனுப்பி வைக்க வேண்டும்.








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...