Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

IFHRMS - கணக்கு தலைப்பு AD இல் இருந்து ACக்கு மாற்றம் செய்யும் முறை

 
🏹 நண்பர்களே தொடக்க கல்வித்துறையில்

AD இல் இருந்து AC கணக்கு தலைப்பு மாற்றம் செய்ய என்ன செய்ய வேண்டும்

சென்னையில் HOD இல் சொல்லி தான் மாற்ற வேண்டுமா என்றால் தேவையில்லை

Payroll - Post HOA update webadi இல் சென்று HOA update செய்துவிட்டு மாவட்ட கருவூலத்தில் சென்று approve கொடுத்தால் போதுமானது.

பின்னர் result இல் AD head இல் உள்ள பணியாளர்கள் அனைவரையும் remove from current payroll என்று கொடுத்துவிட்டு AC பில் group இல் add செய்யவும்.

இதன் பிறகு schedule run கொடுத்தால் ஒரு நாளில் பெயர் result இல் வந்து விடும். 

இம்மாத ஊதியம் தயார் செய்து கொள்ளலாம்.🏹🏹





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive