Respected Chief Educational Officers (CEOs),
Kindly inform the Headmasters of Higher Secondary Schools:
The Transfer Certificates (TC) for Class 12 students should be downloaded on or before the 29th.
This is applicable only to Class 12 students; do not download for other classes.
If missed, the TC for Class 12 students can be downloaded from 11 May 2026.
For other classes, the download process may be started from 11 May 2026.
அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் வணக்கம்.
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மாற்றுச் சான்றிதழ்கள் (TC) 29ஆம் தேதிக்குள் பதிவிறக்கம் செய்யப்பட வேண்டும்.
இது 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே பொருந்தும். பிற வகுப்புகளுக்கான TC-ஐ பதிவிறக்கம் செய்ய வேண்டாம்.
29ஆம் தேதிக்குள் பதிவிறக்கம் செய்ய தவறியிருந்தால், 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான TC-ஐ 11.05.2026 முதல் பதிவிறக்கம் செய்யலாம்.
பிற வகுப்புகளுக்கான TC பதிவிறக்கம் 11.05.2026 முதல் தொடங்கப்படும்.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...