Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வாக்காளர் பட்டியலில் உங்களது பாகம் எண், வரிசை எண் SMS மூலம் அறியும் வழிமுறை

வாக்காளர் பட்டியலில் உங்களது பாகம் எண், வரிசை எண் SMS மூலம் அறியும் வழிமுறை

Procedure to Check Your Part Number and Serial Number in the Voter List via SMS

23.02.2026 அன்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதை SMS மூலம் பார்ப்பதற்கான எளிமையான முறை

1950 என்ற எண்ணிற்கு ECI டைப் செய்து இடைவெளி gap விட்டு வாக்காளர் அடையாள அட்டை எண் குறிப்பிட்டு அனுப்பினால் உங்கள் விவரங்கள் சில நிமிடங்களில் வந்து சேரும். சட்டமன்றத் தேர்தலில் தபால் ஓட்டு போடுவதற்கு உதவியாக இருக்கும். 

எ.கா: 

ECI WWW123456

👆 உங்கள் Voter ID number (all caps..)

SMS அனுப்ப வேண்டிய தொலைபேசி எண் 1950

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive