Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தமிழகத்தில் மாவட்ட வாரியாக வாக்குப் பதிவு சதவீதம்

Election%20Percent 
அமைதியான முறையில் நடந்த 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், நிலவரப்படி 84.41% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக கரூரில் 91.97% வாக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்தபட்சமாக கன்னியாகுமரியில் 75.48% வாக்குகள் பதிவாகியுள்ளன. 6 மணிக்குப் பின் டோக்கன் பெற்றவர்களுக்கு வாக்களிக்க 2 மணி நேரம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

மாவட்ட வாரியான வாக்குப்பதிவு (உத்தேச வாக்குப்பதிவு தரவுகளின்படி)

அரியலூா் 87.41

செங்கல்பட்டு 85.37

சென்னை 83.73

கோவை 84.76

கடலூா் 85.49

தருமபுரி 90.13

திண்டுக்கல் 89.22

ஈரோடு 90.10

கள்ளக்குறிச்சி 88.33

காஞ்சிபுரம் 87.39

கன்னியாகுமரி 75.61

கரூா் 92.62

கிருஷ்ணகிரி 85.31

மதுரை 80.55

மயிலாடுதுறை 82.14

நாகை 86.30

நாமக்கல் 90.21

பெரம்பலூா் 85.50

புதுக்கோட்டை 83.90

ராமநாதபுரம் 77.03
 
ராணிப்பேட்டை 89.89

சேலம் 90.74

சிவகங்கை 76.65

தென்காசி 82.40

தஞ்சாவூா் 80.63

நீலகிரி 78.96

தேனி 81.55

திருவள்ளூா் 83.76

திருவாரூா் 83.71

தூத்துக்குடி 80.55

திருச்சி 85.44

திருநெல்வேலி 77.94

திருப்பத்தூா் 88.96

திருப்பூா் 88.59

திருவண்ணாமலை 89.59

வேலூா் 88.76

விழுப்புரம் 88.99

விருதுநகா் 84.89.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive