கோடை வெயிலின் தாக்கத்தால் புதுச்சேரியில் ஏப்ரல் 27ம் தேதி முதல் மே 31 வரை பள்ளிகளுக்கு விடுமுறை. கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் வரும் ஜூன் 1ம் தேதி திறக்கப்படும் - புதுச்சேரி அரசு அறிவிப்பு.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...