PAPER I & PAPER II
ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க தேவையான & பதிவேற்றம் செய்ய வேண்டிய சான்றிதழ் விவரங்கள்
👉 புகைப்படம் 60.55 Kb
👉 கையொப்பம் 60.55 Kb
👉 சாதிச்சான்றிதழ் 500 Kb
👉 பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் 500 Kb
👉 +2 மதிப்பெண் பட்டியல் 500 Kb
👉 D.TEd Mark sheets & Diploma Certificate 500 Kb
👉 UG Convocation 500 Kb
👉 UG consolidated Mark Sheet or 1 st semester to final semester all mark statement 500 Kb
👉 B.Ed Convocation 500 Kb
👉 B.Ed Mark statement 500 Kb
👉 Aadhaar , PAN card 500 Kb
👉 Service Certificate 500 Kb
மேற்காணும் சான்றிதழ்களை சரியான format & file size ல் Resize செய்து save செய்த பின் விண்ணப்பிக்கவும்.
பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு - விண்ணப்பிக்கும் பொழுது Upload செய்ய வேண்டிய Documents & File size விவரங்கள்
ஆசிரியர் தகுதித் தேர்வு TET 2026
▪ தற்போது பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு (Teacher Eligibility Test for Working Teachers) நடைபெற இருக்கிறது.
▪️தகுதித் தேர்விற்கு விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் upload செய்ய வேண்டிய documents details.
▪️நீங்கள் upload செய்யும் documents file format & file size போன்ற விவரங்கள்.








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...