*
கேரளா , CPI(M) சார்ந்த மாநிலங்களவை உறுப்பினர் மதிப்பு மிகு முனைவர்
ஜான் பிரிட்டாஸ் TET தொடர்பான தனிநபர் மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல்
செய்துள்ளார்.சட்டத்துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். மக்களின் தரவு
பாதுகாப்பு தொடர்பாக தொடர்ந்து குரல் கொடுப்பவர்.அரசியலமைப்புச் சட்டத்தின்
விழுமியங்களைப் பாதுகாக்கும் ஒரு வலுவான குரலாகவும் நாடாளுமன்றத்தில்
செயல்பட்டு வருகிறார்.
16 தனிநபர் மசோதாக்களை தாக்கல் செய்துள்ளார். 889 விவாதங்களில் பங்கு எடுத்துள்ளார்
* தனி நபர் TET மசோதா
RTE சட்டத்தில் ஆசிரியர் பணி சார்ந்த கல்வி தகுதி புதிய விதிமுறைகள் கட்டாய கல்வி சட்டம் கொண்டு வருவதற்கு முன்பு நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு பொருந்தாது அதேசமயம் எதிர்காலத்திற்கு(prospective ) மட்டுமே பொருந்தும் என்ற திருத்தம். என்று தனி நபர் மசோதா தாக்கல் செய்துள்ளார் .
* மசோதா நாடாளுமன்றத்தில் ஏற்கப்பட்டு சட்டமாக மாற வேண்டும்
ஆசிரியர் தகுதித் தேர்வு தனிநபர் மசோதாவை Google drive மூலம் செய்யலாம்







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...