Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இளைஞர் எழுச்சி நாள் கொண்டாட அரசு உத்தரவு

          முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த நாளான, அக்., 15ம் தேதி, இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாட, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. அனைத்து பள்ளிகளுக்கும், பள்ளிக்கல்வி இயக்குனர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். 
 

வீட்டுக்கடன் வாஙும் முன் திட்டமிடுங்கள்

    சொந்த வீட்டு கனவை நனவாக்கும் அஸ்திரமாக வங்கிக்கடன்கள் இருப்பதால் அதுவே பெரும்பாலானோரின் தேர்வாக இருக்கிறது. அத்துடன் வீட்டுக்கடனுக்கு வழங்கப்படும் வரிச்சலுகைகளும், வீடு வாங்குவதற்கும், வீடு கட்டுவதற்கும் சாதகமான அம்சங்களை கொண்டிருக்கின்றன. எனினும் வீட்டுக்கடன் வாங்குவதற்கு முன்பு சரியான திட்டமிடலுடன் செயல்பட்டால்தான் விரைவாக வீட்டுக்கடனை முடிக்க வேண்டும்.
 

மருத்துவ சேர்க்கையில் மோசடி; சி.பி.சி.ஐ.டி.,விசாரணை துவக்கம்.

        சுயநிதி தனியார் மருத்துவக் கல்லுாரி நிர்வாக ஒதுக்கீடு மாணவர்  சேர்க்கையில் இணைய தளத்தில் வெளியான போலி தேர்ச்சி பட்டியலை காட்டி மோசடி செய்தது அம்பலமாகி உள்ளது. 

பத்தாம் வகுப்பு தனித்தேர்வு நாளை துவக்கம்.

       பத்தாம் வகுப்பு தனித்தேர்வு, நாளை (28ம் தேதி) துவங்கி, அக்., 6 வரை நடைபெறுகிறது. 

பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை; பிளஸ் 2 தேர்ச்சி பாதிக்கும்!

          தமிழகத்தை கல்வியில் முதன்மையான மாநிலமாக மாற்றிட தமிழக அரசு கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது.

ஓய்வூதியம் என்பது சலுகையா?

        இன்று நாம் பெறுகின்ற ஓய்வூதியம்ஆங்கிலேயர்களால் வழங்கப்பட்ட ஒன்றாகும். அவர்கள் காலத்த ில் வருவாய், காவல் மற்றும் பொதுப்பணித்துறையில்  பணியாற்றிவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.

அரசுக் கல்லூரிகளில் ஊதியமின்றி பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்கள்

      அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பணிபுரிந்து வரும் கௌரவ விரிவுரையாளர்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை.
 

கல்வித்துறையில் பாரபட்ச நடவடிக்கை.

       துவக்க கல்வித்துறையில் பாரபட்சமான நடவடிக்கைகளை தவிர்க்க நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் மனு அளித்தனர்.

புவியியல் சுரங்கத்துறை அலுவலகத்தில் ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பம் வரவேற்பு

     விருதுநகர் மாவட்ட துணை இயக்குநர், புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலகத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் பணியிடங்களுக்கு  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வாக்காளர் பெயர் நீக்கம் செய்ய புதிய முறை அறிமுகம்ஓட்டுச்சாவடி அலுவலர் சான்று வழங்கினால் மட்டுமே அமல்

          வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், நீக்குதல் போன்ற பரிவர்த்தனையில், உரிய அலுவலர் சான்று வழங்கும் முறை அறிமுகமாகி உள்ளது.வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, விண்ணப்பத்துடன் முகவரி, வயது போன்றவைகளுக்கான ஆவணங்கள், ஆதார் அடையாள அட்டை போன்றவைகளின் நகல்களும் இணைக்கப்பட வேண்டும். 

பள்ளிகளில் 'டெங்கு'வை தடுக்கமுன்னெச்சரிக்கை நடவடிக்கை

         கோவை: பள்ளிகளில், டெங்கு, பன்றிக்காய்ச்சல் பரவுவதை தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வதற்கு, தொடக்கக் கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். 
 

பார்வை இழந்தாலும் பாதை மாறாத பயணம்... மாற்றுத்திறன் ஆசிரியர் - முத்துசாமி

ரெகுநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 8,9,10 வகுப்புகளுக்கு தமிழ் ஆசிரியராக பணியாற்றி வருபவர் முத்துசாமி, 33. சத்திரக்குடி அருகே செவ்வூர் கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர். குடும்பத்தில் யாரும் பள்ளிப்படிப்பை முழுமையாக தாண்டாத நிலையில், பார்வையற்றோருக்கான சிறப்பு பள்ளியில் பயின்று இன்று எம்.ஏ., பி.எட்., எம்.பில்., தேர்ச்சிபெற்று முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரிய ராக மாணவர்களுக்கு கல்வி போதித்து வருகிறார். 

'படிப்பு அவசியமில்லை' என நினைப்போர் அதிகரிப்பு: என்.எஸ்.எஸ்.ஓ., ஆய்வில் அதிர்ச்சி தகவல்

    இந்தியாவில், 100க்கு 13 பேர், பள்ளிக்கு சென்றதில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது; 'படிப்பு அவசியம் இல்லை' என, இவர்கள் கூறுவதாக, ஓர் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. 

மகிழ்ச்சியில் கம்ப்யூட்டர் ஆசிரியர்கள்! 8 ஆண்டுகளுக்கு பின் கலந்தாய்வு

        பணி நியமனம் செய்யப்பட்டு, எட்டு ஆண்டுகள் ஒரே பள்ளியில் பணியாற்றி வந்த, கம்ப்யூட்டர் மற்றும் வேளாண்மை ஆசிரியர்களுக்கு பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்தஅரசு உத்தரவிட்டுள்ளது.ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம், 2007-8ம் கல்வியாண்டில் பணியமர்த்தப்பட்ட, 1,880 கம்ப்யூட்டர் ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வித்துறை சார்பில் இதுவரை பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படவில்லை.


துவக்கப்பள்ளி ஆசிரியர் பணிக்கு 214 பேர் தேர்வு

       புதுச்சேரி கல்வித் துறையில், துவக்கப் பள்ளி ஆசிரியர் பணிக்குவிண்ணப்பித்தவர்களுக்கான ரிசல்ட் நேற்று வெளியிடப்பட்டது. இதில்,௨௧௪ பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.புதுச்சேரி, காரைக்காலில் அரசு துவக்கப் பள்ளிகளில் காலியாக உள்ள 425 பணியிடங்களை நிரப்ப, கடந்த மே27ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது.


அரசு பள்ளிகளுக்கு 9 நாள் விடுமுறை

       முதல் பருவத்தேர்வு நேற்றுடன் முடிவடைந்ததால், அக்., 4வரை, அரசுபள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில், கடந்த இரு வாரங்களாக, ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை, முதல் பருவத்தேர்வும்; ஒன்பதாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, காலாண்டு தேர்வும் நடைபெற்றது. தேர்வு நேற்று முடிவடைந்த நிலையில்,  இன்று முதல், அக்., 4 வரை, ஒன்பது நாட்களுக்கு, பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது;
 

பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை; பிளஸ் 2 தேர்ச்சி பாதிக்கும்!

      தமிழகத்தை கல்வியில் முதன்மையான மாநிலமாக மாற்றிட தமிழக அரசு கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது.இதற்காக முதல் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை இலவச பாடப்புத்தகம் உள்ளிட்ட அனைத்து கல்வி உபகரணங்களும் வழங்கி வருகிறது. இருப்பினும்,


பகுதி நேர ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு ஊர்வலம்.

        பகுதி நேர ஆசிரியர்களின் பணியிடங்கள் நிரப்பக் கோரி, மாநிலம் தழுவிய கவன ஈர்ப்பு பேரணி இன்று சென்னையில் நடக்கிறது. கோவையிலிருந்து, 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர்.
 

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி எப்போது ?

   மத்திய அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி மத்திய அறிவித்த நிலையில் தமிழக அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி எப்போது என உள்ள நிலையில் விரைவில் தமிழக அரசும் அறிவிப்பு வெளியிடும் ....என தகவல் ...............

மின் வாரியத்தில் 1950 காலி பணியிடங்களை நேரடி நியமனம்

      மின் வாரியத்தில் 1950 காலி பணியிடங்களை நேரடி நியமனம், வெளிப்படையான எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலமாக நிரப்பப்படும்

செப்.28 முதல் அக்.6 வரை பத்தாம் வகுப்பு தனித் தேர்வு

         பத்தாம் வகுப்பு தனித் தேர்வு செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 6-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.இந்தத் தேர்வுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் www.tndge.in  என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. 


தேனி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் விசாரணை

          தேனி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மீது அளிக்கப்பட்டிருந்த புகார் மனுக்கள் மீது வெள்ளிக்கிழமை பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர்கள் விசாரணை நடத்தினர்.
 

ஆசிரியர்களே உண்மையான கல்வி நிபுணர்கள்: மணீஷ் சிசோடியா

       "ஆசிரியர்களே, உண்மையான கல்வியியல் நிபுணர்கள்' என்று தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கூறினார். தில்லியிலுள்ள தனியார் பள்ளிகளின் ஆசிரியர்களுடன், துணை முதல்வரும், கல்வித் துறை அமைச்சருமான மணீஷ் சிசோடியா, வெள்ளிக்கிழமை கலந்துரையாடினார்.

தமிழகத்தில் புதிதாக 5 கல்வியியல் கல்லூரிகள்: முதல்வர் அறிவிப்பு

     தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் மூலம் 5 உறுப்பு கல்வியியல் கல்லூரிகள் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துவங்கப்படும்என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
 

வழக்குகளுக்கு விரைவில் தீர்வு காண தமிழ்நாடு முழுவதும் புதிதாக 22 நீதிமன்றங்கள்: ஜெயலலிதா அறிவிப்பு

       முதல்–அமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் 110–வது விதியின் கீழ் அறிக்கை வாசித்தார். அதில் கூறியிருப்பதாவது:–

ஆசிரியர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும்: ஜெயலலிதா அறிவிப்பு

        முதல்–அமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் 110–வது விதியின் கீழ் அறிக்கை வாசித்தார். அதில் கூறி இருப்பதாவது:–


EMIS இணையதளம் தற்போது செயல்படுகிறது...

           தளம் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வந்ததால் சிறிது காலம் செயல்படாமல் இருந்த EMIS இணையதளம் தற்போது செயல்பட்டு வருகிறது,எனவே தலைமையாசிரியர்கள் I-Vlll வகுப்பு வரை உள்ள மாணவர்கள் விபரங்களை Student என்பதை Click செய்து உங்களது மாவட்டம்.,ஒன்றியம்.,பள்ளி,வகுப்பு என்பதை தேர்வு செய்வதன் மூலமாக அறியலாம்.I வகுப்பு மாணவர்களின் விபரங்களயும் ஏற்றலாம்.

ஆதரவற்ற குழந்தைகளை அரசு காப்பகங்களில் சேர்க்கலாம்: சென்னைமாவட்ட ஆட்சியர் தகவல்

         அரசு குழந்தைகள் காப்பகங்களில் ஆதர வற்ற குழந்தைகளை சேர்க்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:


ஊருக்கொரு துவக்கப் பள்ளி…

           எண்ணெய் இல்லாமலும் திரி இல்லாமலும்கூட விளக்குகள் எரிந்து வெளிச்சம் கொடுக்கும் என்பதை அன்றுதான் அந்த ஊர் மக்கள் அறிந்து கொண்டார்கள். சாயங்காலத்து நிழலுக்குள் பையப் பைய மறைந்து, இருட்டில் சுத்தமாய் கண்ணுக்குத் தட்டுப்படாமல் போகும் கருணைகிரி பெருமாள் கோவில் கோபுரம். இனிஅதை மனசு குளிர ராத்திரிகூட தரிசித்து கன்னம் ஒற்றலாம். ஊர்க்காரர்களை, பரவசத்தின் உச்சிக்கு கொண்டு போயிருந்தது இது.


கல்வித்துறைக்கான பொது கருத்தரங்கு கூடம் அமையுமா? அதிகாரிகள் 'இரவல்' கேட்கும் பரிதாபம்

          மதுரையில் கல்வித்துறை குறித்து ஆய்வுக் கூட்டங்கள் நடத்த, பொது கருத்தரங்கு கூடம் அமைக்க வேண்டும்,'' என, அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.மதுரை, மேலுார், உசிலம்பட்டி கல்வி மாவட்டங்கள் மற்றும் மதுரை, சிவகங்கை மாவட்டங்களை கொண்ட மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் அலுவலகம், தென் மாவட்டங்களுக்கான பள்ளி தணிக்கை அலுவலகம், அனைவருக்கும் கல்வித் திட்டம் (எஸ்.எஸ்.ஏ.,), அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் (ஆர்.எம்.எஸ்.ஏ.,), உட்பட பல்வேறு கல்வி அலுவலகங்கள் மதுரையை மையமாக கொண்டு செயல்படுகின்றன.


Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive