மின் வாரியத்தில் 1950 காலி பணியிடங்களை நேரடி நியமனம்

      மின் வாரியத்தில் 1950 காலி பணியிடங்களை நேரடி நியமனம், வெளிப்படையான எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலமாக நிரப்பப்படும்

      தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில், 2015-16 ஆம் ஆண்டில் நேரடி நியமனம் மூலம் 900 தொழில் நுட்பபதவிகளுக்கான காலிப் பணியிடங்களும், 750 தொழில் நுட்பமல்லாத பதவிகளுக்கான காலிப் பணியிடங்களும் மற்றும் 300 தொழில் நுட்ப பதவிகளுக்கான காலிப் பணியிடங்கள் உள்முகத் தேர்வு மூலமாகவும் ஆக மொத்தம் 1950 காலி பணியிடங்களை நேரடி நியமனம், வெளிப்படையான எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலமாக நிரப்பப்படும்.
3 Comments:

  1. Hi sir this tamil from Nembooli soft
    How to apply this job send site or official notification

    ReplyDelete
  2. Hi sir this tamil from Nembooli soft
    How to apply this job send site or official notification

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive