Best NEET Coaching Centre

Best NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ரயில் எண்கள், புறப்படும் நேரத்தில் மாற்றம்: ரயில்வே புதிய கால அட்டவணை வெளியீடு!

இந்த ஆண்டுக்கான (2015-2016) ரயில்வே கால அட்டவணையை தெற்கு ரயில்வே நேற்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டது. இந்தப் புதிய ரயில்வே கால அட்டவணை அக்டோபர் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதில் ரயில்களின் எண்கள், ரயில்கள் புறப்படும் நேரம் ஆகியவை மாற்றப்பட்டுள்ளன. புதிய இடங்களில் இருந்து புறப்படும் ரயில்களின் விவரமும் இடம் பெற்றுள்ளது. ஆனால், அதில் புதிய ரயில்கள், வேகம் அதிகரிக்கப்படும் ரயில்களின் எண்ணிக்கை ஆகியவை அறிவிக்கப்படவில்லை.


சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் ரயில்களின் நேரம் மாற்றம்:

  •  ரயில் எண் 13351 : தன்பாத் - ஆலப்புழா விரைவு நள்ளிரவு 2 மணி.
  •  ரயில் எண் 12508 : குவாஹாட்டி - திருவனந்தபுரம் விரைவு காலை 4.55.
  •  ரயில் எண் 12510 : குவாஹாட்டி - பெங்களூர் விரைவு காலை 4.55.
  •  ரயில் எண் 12516 : குவாஹாட்டி - திருவனந்தபுரம் விரைவு காலை 4.55.
  •  ரயில் எண் 12077 : சென்னை சென்ட்ரல் - விஜயவாடா விரைவு காலை 7.35.
  •  ரயில் எண் 22808 : சென்னை சென்ட்ரல் - சாந்த்ராகாச்சி விரைவு காலை 8.10.
  •  ரயில் எண் 17313 : சென்னை சென்ட்ரல் - ஹூப்ளி விரைவு பிற்பகல் 1.45.
  •  ரயில் எண் 17311 : சென்னை சென்ட்ரல் - வாஸ்கோடகாமா விரைவு பிற்பகல் 1.45.
  •  ரயில் எண் 16053 : சென்னை சென்ட்ரல் - திருப்பதி விரைவு பிற்பகல் 2.15.
  •  ரயில் எண் 22613 : சென்னை சென்ட்ரல் - ஹல்தியா விரைவு பிற்பகல் 2.40.
  •  ரயில் எண் 12375 : சென்னை சென்ட்ரல் - ஆசன்சோல் விரைவு பிற்பகல் 2.40.
  •  ரயில் எண் 12577 : தர்பங்கா - மைசூர் விரைவு பிற்பகல் 2.45.
  •  ரயில் எண் 22351 : பாடலிபுத்ரம் - யஷ்வந்த்பூர் விரைவு பிற்பகல் 2.45.
  •  ரயில் எண் 12295 : பெங்களூர் - பாட்னா விரைவு பிற்பகல் 3.45.
  •  ரயில் எண் 22840 : சென்னை சென்ட்ரல் - ஹெளரா விரைவு மாலை 5.20.
  •  ரயில் எண் 12689 : சென்னை சென்ட்ரல் - நாகர்கோயில் விரைவு மாலை 6.20.
  •  ரயில் எண் 12601 : சென்னை சென்ட்ரல் - மங்களூர் விரைவு இரவு 8.20.
  •  ரயில் எண் 22651 : சென்னை சென்ட்ரல் - பழனி விரைவு இரவு 9.40.
  •  ரயில் எண் 12840 : சென்னை சென்ட்ரல் - ஹெளரா விரைவு இரவு 11.45.
  •  ரயில் எண் 12511 : கோரக்பூர் - திருவனந்தபுரம் விரைவு இரவு 11.50.
  •  ரயில் எண் 12521 : பரெüனி - எர்ணாகுளம் விரைவு இரவு 11.50.
  •  ரயில் எண் 22645 : இந்தூர் - திருவனந்தபுரம் விரைவு இரவு 11.50.
  •  ரயில் எண் 22647 : கோர்பா - திருவனந்தபுரம் விரைவு இரவு 11.50.



சென்னை சென்ட்ரல் வந்தடையும் ரயில்களின் புதிய நேரம்:

  •  ரயில் எண் 13351 : தன்பாத் - ஆலப்புழா விரைவு நள்ளிரவு 1.35.
  •  ரயில் எண் 12839 : ஹெளரா - சென்னை சென்ட்ரல் விரைவு அதிகாலை 3.45.
  •  ரயில் எண் 12508 : குவாஹாட்டி - திருவனந்தபுரம் விரைவு அதிகாலை 4.30.
  •  ரயில் எண் 12510 : குவாஹாட்டி - பெங்களூர் விரைவு அதிகாலை 4.30.
  •  ரயில் எண் 12516 : குவாஹாட்டி - திருவனந்தபுரம் விரைவு அதிகாலை 4.30.
  •  ரயில் எண் 12658 : பெங்களூர் - சென்னை சென்ட்ரல் விரைவு அதிகாலை 4.45.
  •  ரயில் எண் 12616 : புது தில்லி - சென்னை சென்ட்ரல் விரைவு காலை 6.20.
  •  ரயில் எண் 12682 : கோவை - சென்னை சென்ட்ரல் விரைவு காலை 7.20.
  •  ரயில் எண் 22206 : மதுரை - சென்னை சென்ட்ரல் விரைவு காலை 7.20.
  •  ரயில் எண் 16090 : ஜோலார்பேட்டை - சென்னை பயணிகள் ரயில், சென்ட்ரல் காலை 9.10.
  •  ரயில் எண் 22801 : விசாகப்பட்டினம் - சென்னை சென்ட்ரல் விரைவு காலை 9.30.
  •  ரயில் எண் 22632 : பிகானீர் - சென்னை சென்ட்ரல் விரைவு காலை 10.10.
  •  ரயில் எண் 16032 : ஜம்முதாவி - சென்னை சென்ட்ரல் விரைவு காலை 10.20.
  •  ரயில் எண் 16094 : லக்னெü - சென்னை சென்ட்ரல் விரைவு காலை 10.20.
  •  ரயில் எண் 22208 : திருவனந்தபுரம் - சென்னை சென்ட்ரல் விரைவு காலை 10.35.
  •  ரயில் எண் 57240 : பித்ரகுண்டா - சென்னை சென்ட்ரல் விரைவு பிற்பகல் 12.35.
  •  ரயில் எண் 11073 : மும்பை லோகமான்ய திலக் - சென்னை சென்ட்ரல் விரைவு பிற்பகல் 1.10.
  •  ரயில் எண் 12295 : பாட்னா - பெங்களூர் விரைவு பிற்பகல் 3.15.
  •  ரயில் எண் 11041 : மும்பை சிஎஸ்டி - சென்னை சென்ட்ரல் விரைவு மாலை 4.30.
  •  ரயில் எண் 16004 : நாகர்சோல் - சென்னை சென்ட்ரல் விரைவு மாலை 4.45.
  •  ரயில் எண் 19420 : ஆமதாபாத் - சென்னை சென்ட்ரல் விரைவு மாலை 5.10.
  •  ரயில் எண் 12841 : ஹெளரா - சென்னை சென்ட்ரல் விரைவு மாலை 5.20.
  •  ரயில் எண் 22626 : பெங்களூர் - சென்னை சென்ட்ரல் விரைவு இரவு 8.30.
  •  ரயில் எண் 16058 : திருப்பதி - சென்னை சென்ட்ரல் விரைவு இரவு 8.45.



சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் ரயில்களின் புதிய நேரம்:

  •  ரயில் எண் 12390 : சென்னை எழும்பூர் - கயா காலை 7.
  •  ரயில் எண் 15119 : ராமேசுவரம் - மண்டுவாடி (வாராணசி) பிற்பகல் 1.
  •  ரயில் எண் 22403 : புதுச்சேரி - புது தில்லி பிற்பகல் 1.
  •  ரயில் எண் 16125 : சென்னை எழும்பூர் - ஜோத்பூர் பிற்பகல் 3.10.
  •  ரயில் எண் 16863 : பகத் கி கோத்தி (ராஜஸ்தான்) - மன்னார்குடி இரவு 7.50.



சென்னை எழும்பூர் வந்தடையும் ரயில்களின் புதிய நேரம்:

  •  ரயில் எண் 17652 : காச்சிகுடா - சென்னை எழும்பூர் காலை 7.25.
  •  ரயில் எண் 15119 : ராமேசுவரம் - மண்டுவாடி (வாராணசி) பகல் 12.40.
  •  ரயில் எண் 22403 : புதுச்சேரி - புது தில்லி பகல் 12.40.
  •  ரயில் எண் 16864 : மன்னார்குடி - பகத் கி கோத்தி (ராஜஸ்தான்) இரவு 7.25.
  •  ரயில் எண் 12663 : ஹெளரா - திருச்சி இரவு 7.50.
  •  ரயில் எண் 12665 : ஹெளரா - கன்னியாகுமரி இரவு 7.50.
  •  ரயில் எண் 56308 : புதுச்சேரி - சென்னை எழும்பூர் இரவு 8.
  •  ரயில் எண் 12389 : கயா - சென்னை எழும்பூர் இரவு 8.30.
  •  ரயில் எண் 11018 : காரைக்கால் - லோக்மான்ய திலக் மும்பை இரவு 10.



புறப்படும், சென்றடையும் இடங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ள ரயில்களின் விவரம்:

  •  ரயில் எண் 16031 - 16031 : சென்னை எழும்பூர் - மாதா வைஷ்ணவ தேவி - சென்னை எழும்பூர்.
  •  ரயில் எண் 16317- 16318 : கன்னியாகுமரி - மாதா வைஷ்ணவ தேவி - கன்னியாகுமரி.
  •  ரயில் எண் 12615 - 12616 : சென்னை சென்ட்ரல் - தில்லி சராய் ரோஹில்லா - சென்னை சென்ட்ரல்
  •  ரயில் எண் 14259 - 14260 : ராமேசுவரம் - மண்டுவாடி - ராமேசுவரம்


சேவைகள் இணைக்கப்படும் பயணிகள் ரயில்கள் விவரம்:

விழுப்புரம் - காட்பாடி பயணிகள் ரயிலும் (ரயில் எண் 56882), காட்பாடி - திருப்பதி பயணிகள் ரயிலும் (ரயில் எண் 56888) இணைக்கப்பட்டு விழுப்புரம் - திருப்பதி பயணிகள் ரயிலாக இயக்கப்படும்.

திருப்பதி - காட்பாடி (56887) பயணிகள் ரயிலும், காட்பாடி - விழுப்புரம் பயணிகள் ரயிலும் (ரயில் எண் 56885) இணைக்கப்பட்டு திருப்பதி - விழுப்புரம் பயணிகள் ரயிலாக இயக்கப்படும். இதேபோல், விழுப்புரம் - காட்பாடி பயணிகள் ரயிலும் (ரயில் எண் 56884), காட்பாடி - திருப்பதி பயணிகள் ரயிலும் (ரயில் எண் 56890) இணைக்கப்பட்டு விழுப்புரம் - திருப்பதி பயணிகள் ரயிலாக இயக்கப்படும்.

மாற்றியமைக்கப்பட்டுள்ள ரயில் எண்கள்:

  •  ரயில் எண் 15119-15120 : ராமேசுவரம் - வாரணாசி - ராமேசுவரம்.
  •  ரயில் எண் 16790 : ஜம்மு தாவி - திருநெல்வேலி இணைப்பு விரைவு.
  •  ரயில் எண் 76851-76852 : நாகூர் - திருச்சி - நாகூர் பயணிகள் (பாசஞ்சர்) ரயில்.
  •  ரயில் எண் 76853-76854 : திருச்சி - நாகூர் - திருச்சி பயணிகள் ரயில்
  •  ரயில் எண் 76841 - 76842 : கடலூர் - திருச்சி - கடலூர் பயணிகள் ரயில்.
  •  ரயில் எண் 76845 - 76846 : விருத்தாசலம் - திருச்சி - விருதாச்சலம் பயணிகள் ரயில்.
  •  ரயில் எண் 76843 - 76844 : கடலூர் - விருத்தாசலம் - கடலூர் பயணிகள் ரயில்.
  •  ரயில் எண் 76847 - 76848 : விருத்தாசலம் - சேலம் - விருத்தாசலம் பயணிகள் ரயில்.
  •  ரயில் எண் 76849 - 76850 : சேலம் - விருத்தாசலம் - சேலம் பயணிகள் ரயில்.
  •  ரயில் எண் 56829 - 56830 : திருச்சி - ராமேசுவரம் - திருச்சி பயணிகள் ரயில்.
  •  ரயில் எண் 56712 - 56713 : திருச்சி - பாலக்காடு - திருச்சி பயணிகள் ரயில்.
  •  ரயில் எண் 56741 - 56742 : தூத்துக்குடி - திருநெல்வேலி - தூத்துக்குடி பயணிகள் ரயில்.
  •  ரயில் எண் 56718 : திருநெல்வேலி - நாகர்கோயில் பயணிகள் ரயில்.
  •  ரயில் எண் 56717 : கன்னியாகுமரி - திருநெல்வேலி பயணிகள் ரயில்.
  •  ரயில் எண் 56719 : நாகர்கோயில் - கன்னியாகுமரி பயணிகள் ரயில்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive