Best NEET Coaching Centre in Tamilnadu

Best NEET Coaching Centre in Tamilnadu

How to Upload Horoscope & More Photos - Shubamela Tutorial 2



III) How to Modify Profile Update & add more Details?
              Login செய்த பிறகு இடது பக்கம் உள்ள My Account தலைப்பின் கீழ் காட்டப்படும் Modify My Profile என்பதை கிளிக் செய்து விடுபட்ட தங்கள் விவரங்களை Edit செய்து Save செய்யலாம்.

VI) How to Upload More Photos?
         இடது புறம் உள்ள My Photo என்பதை கிளிக் செய்து அதில் தங்களின் மூன்று புகைப்படங்கள் வரை Upload செய்ய இயலும். இயன்றவரை  தங்களின் தெளிவாக தெரியக்கூடிய Passport Photos ஐ upload செய்யவும். ( 1. Acceptable Format : JPG ,  2. Maximum File size : 1 MB)


V) How to Upload Horoscope?
         இடது புறம் உள்ள My Horoscope என்பதை கிளிக் செய்து அதில் தங்களின் ஜாதக்குறிப்பை Upload செய்ய இயலும். தேவைப்பட்டால் தங்கள் பிறந்த நேரம், பிறந்த இடம் வழங்கி ஆன்லைனிலேயே தங்கள் ஜாதகக்குறிப்பை கணித்து பதிவேற்றிக்கொள்ளலாம்.
(Horoscope Upload - Acceptable Formats : JPG,PNG,GIF,BMP,PDF, Please Upload Within 1 MB)





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive