Best NEET Coaching Centre

Best NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேஷனில் ஸ்டெனோ தட்டச்சர் பணி.

       சென்னையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு சிவில் சப்ளைய் கார்ப்பரேஷனில் ஸ்டெனோ தட்டச்சர் கிரேடு -III பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: ஸ்டெனோ டைப்பிஸ்ட் கிரேடு -IIIகாலியிடங்கள்: 10

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800
வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடந் தமிழ் மற்றும் ஆங்கிலம் சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சில் அரசு நடத்திய தேர்வில் முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Tamil Nadu Civil Supplies Corporation, No. 12, Thambusamy Road, Kilpauk, Head Office, Chennai - 600010.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.09.2015
மேலும் விவரங்களுக்கு http://www.tnpsc.tn.gov.in/downloads/steno-typist-notification.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive