Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கொரோனா தடுப்பு விழிப்புணர்வு: அரசு பள்ளி மாணவிக்கு பாராட்டு

பெண்களுக்கு கொரோனா நோய் தடுப்பு முறைகள்

சளி, காய்ச்சல் இருந்தால் அலுவலகம் வர வேண்டாம்: அரசு அலுவலா்களுக்கு உத்தரவு


சளி, காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல்

புதுச்சேரியில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு தள்ளி வைக்க கோரிக்கை

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை

EMIS Latest News

EMIS இணையதளத்தில் Staff details editசெய்ய வேண்டாம்.

CBSE தேர்வுகள் மார்ச் 31 வரை ஒத்திவைப்பு !

CBSE பள்ளிகளில் நடைபெற்று வரும்

பள்ளிகள் அங்கீகாரம் ரத்தாகும்!

'அரசு உத்தரவை மீறி, மாணவர்களை பள்ளிக்கு வர வைத்து,

Useful Forms!

  1. 5+  குழந்தைகளின் பட்டியல்

அரசு ஊழியர் குழந்தைகளை பாதுகாக்க மழலையர் காப்பகம்!

தேர்வாணைய ( டிஎன்பிஎஸ்சி ) போட்டித்தேர்வுகள் ,

தேர்வு ஒத்திவைப்பு - TNPSC அறிவிப்பு!

176 காலியிடங்களுக்கு மார்ச் 28,29

நிரந்தர பணியிடம் - ஆசிரியர் தேவை!

நிரந்தரப் பணியிடத்திற்கு தகுதியான ஆசிரியர்

12th English - Book Back Grammar Study Material - Download

  • Important Latest Study Materials
  • 12th English - Book Back Grammar and Vocabulary

10th Tamil - One Mark Study Material - Download

  • Latest Study Materials
  • 10th Tamil - Study Material

10th Tamil - Study Material - Download

  • Latest Study Materials
  • 10th Tamil - Study Material

12th Chemistry - Study Material - English Medium

  • Important Latest Study Materials
  • 12th Chemistry - Study Material

12th Bio Botany - Study Materials - Tamil Medium

Latest Study Materials

  • 12th Bio Botany - Important Two Mark Questions

12th Bio Botany & Botany - Study Materials - English Medium

  • Important Latest Study Materials
  • 12th Bio Botany & Botany - Important Questions

Teachers Wanted!

ஆலன் கேரீர் இன்ஸ்டிடியூட் சார்பில் ஜெஇஇ மெயின் தேர்வுக்காக இன்றுமுதல் இலவச ஆன்லைன் தேர்வு


ஜெஇஇ மெயின் தேர்வை எழுத இருப்போரின் வசதிக் காக ஆலன் கேரீர் இன்ஸ்டி டியூட் சார்பில் இன்று (மார்ச் 18) முதல் ஆன்லைன் பயிற்சி தேர்வு நடத்தப்படுகிறது.

இதுகுறித்து ஆலன் கேரீர் இன்ஸ்டிடியூட் இயக்குநர் நவீன் மகேஷ்வரி கூறியதா வது: ஜெஇஇ மெயின் தேர்வு வரும் ஏப்ரல் மாதம் நடை பெறவுள்ளது. இந்த தேர்வை என்டிஏ எனப்படும் தேசிய சோதனை நிறுவனம் ஆன் லைன் மூலம் மேற்கொள்கிறது. இதில் பங்கேற்கும் மாணவர் களுக்கு கணினியை பயன் படுத்த தெரிந்திருக்க வேண்டி யதும் அவசியமாகிறது.தற்போது கோவிட்-19 அச் சம் காரணமாக அரசு கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளது.

இந்நிலை யில் ஜெஇஇ மெயின் தேர்வு எழுதும் மாணவர்களின் நன் மைக்காக ஆலன் மையத்தில் ஆன்லைன் மூலம் இலவசமாக மாதிரி தேர்வு இன்றுமுதல் (மார்ச் 18) நடைபெறும்.3 மணி நேரத்தில் 75 கேள்வி களுக்கு ஆங்கிலம், இந்தியில் பதிலளிக்கும் வகையில் இந்த பயிற்சி தேர்வு இருக்கும்.

இது போல மொத்தம் 10 தேர்வுகள் நடத்தப்படும். நாடு முழுவதும் உள்ள மாணவ, மாணவிகள் onlinetestseries.in என்ற இணையதளம் மூலம் இந்த மாதிரி தேர்வை எழுத முடியும்.இதை மாணவர்கள் பயன் படுத்திக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

11th Accountancy - Study Material - English Medium

Latest 11th Study Materials

  • 11th Accountancy - Volume I - Study Material

11th Biology - Study Material - English Medium

Latest 11th Study Materials

  • 11th Bio Botany - Important 2, 3 Mark Questions Study Material

NEET Exam - Study Materials - Tamil Medium

NEET Exam Study Materials

Latest - Study Materials
  • NEET Exam 2020 - 12th Chemistry - Study Material

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive